தியானமும் மருத்துவமும்
பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்ல அது ஐந்து படிவங்களாக அதாவது ஐந்து உடல்களாக இருப்பதாக சொல்கிறது அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமயக் கோசம் விஞ்ஞானமயக் கோசம் ஆனந்தமயக் கோசம் இந்த ஐந்து உடல்களுக்கு பின்னால்தான் உங்கள் மெய்யிருப்பு இருக்கிறது இந்த ஐந்து உடல்களையும் தனித்தனியாக ஐந்து வகையான மருத்துவங்கள் பார்க்கின்றன அலோபதி இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது இதில் […]
Recent Comments