Wonderful Flower Remedies
மலர் மருத்துவம் (Bach flower remedies) என்பது ஹோமியோபதி மருத்துவத்துக்கு சகோதர மருத்துவமாகத் திகழ்கிறது. மலர் மருந்துகளை கண்டுபிடித்தவர் ஹோமியோபதியிலும், ஆங்கில மருத்துவத்திலும் புகழ்பெற்ற மருத்துவர். எட்வர்டு பாட்ச் என்பவர். எந்த நோய்க்கும் மனமே மூலகாரணமாகும். நோய்க்கான ஆரம்ப இடம் மனம் என்பதை அறிந்து கொண்டார். மனதை சரிப்படுத்தினால், உடல் குணமடையும் என்பதை தெரிந்து கொண்டதால் 1930-ல் காடுகளுக்குச் சென்று அங்குள்ள மலர்களையும், இலைகளையும் உண்டு சோதித்துப் பார்த்தார். பல மலர்களைப் பலருக்குக் கொடுத்து சோதித்து பார்த்தார். […]