உள்ளம் பெரும் கோயில்  ஊனுடம்பு ஆலயம்

உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

உள்ளம் பெரும் கோயில்  ஊனுடம்பு ஆலயம்
                                                                         -திருமந்திரம்

வணக்கம் !

நலம் நலம் அறிய அவா பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன்!

இந்தப் பக்கங்களில் உடல் உள நல அனைத்து செய்திகளும் பகிரப்படும் …

கண்டது ,கேட்டது ,படித்தது மற்றும் அனுபவ அறிவுகள் எல்லாவற்றையும்  இந்தப் பக்கத்தில் காணலாம்